Designed and built with care, filled with creative elements

Top
Image Alt

ஆசிரியரின் கட்டுரைகள்

  /  ஆசிரியரின் கட்டுரைகள்
ஆசிரியரின் கட்டுரைகள்
ஆசிரியரின் நூல்கள்
(அ) வரலாற்று நூல்கள்
1சிந்துவெளி தரும் ஒளி, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1959
2வரலாறும் – வாழ்வும், மீனாட்சி பதிப்பகம், புதுக்கோட்டை, 1960
3தமிழர் நாகரிக வரலாறு – முதல் பகுதி “விடிவெள்ளி”, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962
4முதலாம் இராசராசன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975
5இனமரபு வரலாறு (தொல் பழங்கால வரலாறு), தமிழ்நாடு வரலாற்றுக்குழு, சென்னை, 1975
6வரலாற்று வஞ்சி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம், 1977
7இலங்கையில் தமிழர் பண்பாடு, சேகர் பதிப்பகம், சென்னை, 1979
8சிந்து வெளி எழுத்து வடிவங்கள், மணியகம், சென்னை, 1981
9குறுநில மன்னர் வரலாறு – சங்க காலம், தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, சென்னை, 1983
10Rajaraja, the Great, Madras Publications, 1984
11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1987
12Chieftains of the Sangam Age, 2001
13தமிழ்ப்பண்பாடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1994
14தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் வாழ்வியல், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம், 1983
15History of Tamil Nadu (A Bird’s Eye View), Authors Guild of India, 1986
(ஆ) ஓரங்க நாடகம்
16அடிமை விலங்கு (வரலாற்று நாடகம்), மணியகம், சென்னை, 1979
17பொற்கொடி (வரலாற்று நாடகம்), மணியகம், சென்னை, 1981
(இ) திறனாய்வும் ஆராய்ச்சியும்
18திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம், 1971
19திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடக நலனும், சென்னைப் பல்கலைக்கழகம், 1973
20வாழ்வும் இலக்கியமும், மணியகம், சென்னை, 1978
21திருக்குறளும் இந்திய அறநூல்களும், மணியகம், சென்னை, 1979
22அறிஞர் அறவாழி, மணியகம், சென்னை, 1978
23சான்றோர் கண்ட திருவள்ளுவர், மணியகம், சென்னை, 1979
24ஒளிவிளக்கு (திருக்குறள் ஆய்வு), பாரி நிலையம், சென்னை, 1979
25தமிழ் நிலவு, மணியகம், சென்னை, 1981
26மு.வரதராசனாரின் படைப்பு இலக்கியம், பாரி நிலையம், சென்னை, 1984
27தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம், தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை, 1984
28தெ.பொ.மீ. ஒரு தமிழ்க்கடல், சென்னைப் பல்கலைக்கழகம், 2001
29திரு பூ. ஆலால சுந்தரஞ் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு, மணியகம், சென்னை, 1982
(ஈ) உரையும் பதிப்பும்
30A Compendium – The Ethical Legacy of Ancient Tamil Literature (எம்.ஃபில் ஆய்வறிக்கை), மணியகம், 2024
31தனிப்பாடல் திரட்டு (உரையுடன்), மீனாட்சி பதிப்பகம், புதுக்கோட்டை, 1960
32திருக்குறள் (கையடக்கப் பதிப்பு), வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1960
33தமிழ் இலக்கிய கொள்கை தொகுதி – 3, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
34தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி – 1 (பதினெண் கீழ்க்கணக்கு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
35திறனாய்வு அணுகுமுறைகள் (க.த.திருநாவுக்கரசு & கு.பகவதி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
(உ) தொகுப்பும் பதிப்பும்
36தொல்காப்பிய நூலடைவு, சென்னைப் பல்கலைக்கழகம், 1971
37திருக்குறள் நூலடைவு, சென்னைப் பல்கலைக்கழகம், 1972
38Tributes and Translations of FLORILEGUM OF TIRUKKURAL, 1986
39Historical Heritage of the Tamils, Dr. S. V. Subramaniyan & Dr. K. D. Thirunavukkarasu, International Institute of Tamil Studies, Tharamani, Madras, 1985
(ஊ) தமிழாக்க நூல்கள்
40ஜி. எம். டிரெவெலியனின் இங்கிலாந்தின் வரலாறு, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1965
41வின்சென்ட் ஸ்மித்தின் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு – 3, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1967
42இலக்குமிநாத பெஸ்பரூவா, சாகித்திய அகாதெமி, புது தில்லி, 1970
43இராஜாராம் மோகன் ராய், சாகித்திய அகாதெமி, புது தில்லி, 1970
44ஜீவானந்த தாஸ், சாகித்திய அகாதெமி, புது தில்லி, 1970
(எ) இலக்கணம்
45எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1978
ஆசிரியரின் கட்டுரைகள்
1950 – 51
1பனைமர நிழலில், விவேகா, சென்னை, 1950
2பசிப்பிணி, விவேகா, சென்னை, 1951
1952 – 53 (இலக்கியம் காட்டும் எழிலோவியம்)
3முல்லை சிரித்தது
4பெண்ணா பேயா
5மின்னிகரிடையான்
6கள்வன் மகன்
7உயிரும் உடலும், கலைமன்றம், சென்னை
8ஆன்மநேயம்
9மருந்து
10பெரும்பிணி
11பொய்யும் மெய்யும்
12வெண்ணிலவு
1953 – 54
13தமிழ் நெறி, விந்தியா, பூனா, 1953
14வள்ளைப்பாட்டு, கலைக்கதிர், கோவை, 1954
15போரும் காதல் வாழ்வும், விந்தியா, 1954
16பாரதி கண்ட தமிழ்ச் சமுதாயம், விந்தியா, பம்பாய், 1954
17ஓங்குக நல்லது எது? திருவள்ளுவர், 1954
18வள்ளுவர் கண்ட மகளிர், திருவள்ளுவர், திருச்சி, 1954
19திருக்குறளின் ஆசிரியர் ஒருவரா? பலரா?, திருவள்ளுவர், 1954
1955 – 1956
20தமிழக வரலாற்றில் சில புதிர்கள், குருகுலம், வாலாஜாபாத்
21மெய்ப்பாடுகளும் ஒன்பான் சுவையும், குமரிமலர், சென்னை
22புரட்சிக்கவிஞரின் “புரட்சிக் கவி” – ஒரு திறனாய்வு
23தமிழ்த்தென்றல், விந்தியா, பூனா
24வீரக்காப்பியமும் கலைக்காப்பியமும், கம்பன் மலர்
1957
25முதியோர் கல்வியும் சோசலிச சமுதாயமும், ஆதாரக்கல்வி, 1957
26உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் யவனரா? (மூன்று கட்டுரைகள்)
27எழில், காரைக்குடி, 1957
28திருக்கோவையாரின் திறம், ஞானசம்பந்தம், தருமை, 1957
29தமிழ் நிலவு, தமிழ்நாடு, 1957
1958
30இசுலாமியர் வளர்த்த தமிழ், சீதக்காதி தமிழ்ச்சங்க மலர், கீழக்கரை
31தமிழகத்தில் ஒரு ஹோமர், கம்பன் மலர், காரைக்குடி
32ரோமானியர் கண்ட தமிழகம், எழில், காரைக்குடி, 1958 (கட்டுரைகள்)
33மருதனாரின் காப்பியநெறி, எழில், காரைக்குடி, 1958
1959
34மனிதனும் மனச்சான்றும், எழில், காரைக்குடி, 1959
35அறம் பிறழ்ந்த ஆட்சியாளன், கலைக்கதிர், கோவை, 1959
36கிரேக்க நாகரிகமும் தமிழ் நாகரிகமும் (6 கட்டுரைகள்), கலைஞன், 1959
37தமிழகத்தில் மண்ணியல் அமைப்பு, அண்ணல் சுப்ரமணியனார் மணிமலர், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1959
1960
38மனிதன் அன்றும் இன்றும், தருமச்சக்கரம், சென்னை
39சங்ககாலத்தில் ஒரு வரலாற்று பேராசிரியர்
40சான்றோர் யார் நண்பன், திருச்சி
41தமிழகத்தில் தொல் பொருள் ஆராய்ச்சி (10 கட்டுரைகள்), தமிழ்ச்செல்வி, புதுவை
42தமிழகத்தில் விடிவெள்ளி, குருகுலம், வாலாஜாபாத்
43கவிஞனின் மூன்று குரல்கள், குருகுலம், வாலாஜாபாத்
1961
44மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் குமார சம்பவமும், குமரகுருபரன், சீவைகுண்டம்
45வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி, திருவள்ளுவர், திருச்சி
46தமிழகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி 1960 வரை, தமிழ்ச்செல்வி, சிலம்பு-1, முத்து 8 முதல் 12 வரை
1962
47பிளேட்டோ கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை
48அரிஸ்டாட்டில் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை
49கன்பூசியஸ் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை
50தமிழன் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை
1963
51வள்ளலார் காட்டிய வழி, குருகுலம்
52இலக்கியமும் வாழ்க்கையும்
53முருகனும் முத்தமிழும்
54அடிகளின் அறைகூவல்
55பிள்ளைத்தமிழின் அமைப்பும் அழகும்
56தென்னிந்தியாவும் இலங்கையும், கலைச்செல்வி, யாழ்ப்பாணம் (நான்கு கட்டுரைகள்)
1964
57நாகரிகமும் பண்பாடும் (5 கட்டுரைகள்), புதுமை, திருச்சி, 1964
58தென்னிந்தியாவும் இலங்கையும் (தொடர்ச்சி – 5 கட்டுரைகள்), கலைச்செல்வி, யாழ்ப்பாணம், 1964
59உலக நாகரிகத்தில் தமிழ்ப்பண்பாடு, கலைச்செல்வி, யாழ்ப்பாணம், 1964 (3 கட்டுரைகள்)
60பொய்தீர் ஒழுக்கநெறி, சென்னை மாநகரத் தமிழாசிரியர் கழக மாநாட்டு மலர், சென்னை, 1964
1965
61தன்னுணர்ச்சிப் பாட்டு, அறுவடை, காஞ்சி, 1965
62நெடுநல்வாடை – திறனாய்வு, தமிழ்ச்செல்வி, புதுவை, 1965
63தாய்மொழியும் பிறமொழி ஆதிக்கமும், காஞ்சி, 1965
64சோழர் காலத்திய சமுதாயநிலை, கல்வெட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள், சென்னை, 1965
1966
65திருநெறி, சுத்த சன்மார்க்கம், வேலூர், 1966
66மெய்யுணர்வுக்காதல் நெறி, சத்தியஞானசபை, நூற்றாண்டு விழா மலர், வேலூர், 1966
67இன்பம், கல்வி, சென்னை, 1966
68தமிழ்மொழியின் நெடுங்கணக்கு, நக்கீரர் கழக ஆண்டு மலர், சென்னை, 1966
69திருக்குறளின் மொழியியல்புகள், பச்சையப்பன் கல்லூரி 125ஆவது ஆண்டு விழா மலர், சென்னை, 1966
1967
71பரணியின் பல்சுவை – இன்பச்சுவை, கலைஞன், திருச்சி, 1967
72மும்மணிகள், கலைஞன், திருச்சி, 1967
1968
73அச்சுப் புத்தகத்தின் தோற்றம், ஆரம்பக் கல்வி, சென்னை, 1968
74இந்திய நாகரிகத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள், இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், தமிழக அரசின் வெளியீடு, சென்னை, 1968
75இளங்கோ கண்ட இயற்கை, தமிழகம், சென்னை, 1968
76வால்ட்விட்மனும் புதிய கவிமரபும், கவிதை, சென்னை, 1968
77இன்றைய தமிழ்க் கவிதைகளும் புதுமைப் போக்குகளும், கவிதை, சென்னை, 1968
78கவிஞர் தமிழ்ஒளியின் புரட்சிப் படைப்பு, கவிதை, சென்னை, 1968
79ஆராய்ச்சி அறிஞர் சிவராசபிள்ளை, குமரிநாடு, நாகர்கோயில், 1968
80எல்லிஸ் கலைக்களஞ்சியம், தொகுதி 10, தமிழ்வளர்ச்சிக் கழக வெளியீடு, சென்னை, 1968
81கல்வெட்டுகளால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, கல்வெட்டுக் கருத்தரங்கு, Books India Pvt. Ltd., சென்னை-1, 1968
1969
82உலகில் தோன்றிய முதல் நாவல், குமுதம், சென்னை, 1969
83தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் நாகரிகம், மதுரை வரலாற்றுப் பேரவை மலர், மதுரை, 1969
84நிலமும் நீரூம், தமிழ் உறவு மகளிர், சென்னை, 1969
85திருக்குறளின் மாட்சி, மன்றம், சென்னை, 1969
86மன்னரை அணுகும் முறை, குறள்மலர், திருச்சி, 1969
87அவையும் அறிஞனும், குறள்மலர், திருச்சி, 1969
88வள்ளுவர் உலகிற்கு வழங்கும் செய்தி, திருவள்ளுவர் ஈராயிரமாண்டு விழா மலர், சென்னை, 1969
89குறளோவியம், திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுவிழா மலர், புதுக்கோட்டை, 1969
90அடிகள் கண்ட அம்பலவாணர், அருட்பெருஞ்சோதி, சென்னை, 1969
91சீவகசிந்தாமணி – கு. மதுரை முதலியார் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர், மாருதி பிரஸ், இராயப்பேட்டை, 1969
1970
92திருக்குறளும் சமண ஆகமங்களும், நல்லறம், சென்னை, 1970
93இந்திய நாடகக் கலையின் தந்தை டி.கே. சண்முகம் – மணிவிழா மலர், சென்னை, 1970
94வள்ளுவர் காட்டும் பொருளியியல், இராசபாளையம் திருவள்ளுவர் மன்ற மலர், 1970
95மணமும் தமிழும், தில்லித் தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலர், தில்லி, 1970
96பண்டைத்தமிழ் மகளிரும் கச்சணிதலும், இரண்டாவது இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் கருத்தரங்க மலர், திருச்சி, 1970
97நான்கு நாணல்கள் – ஒரு மதிப்பீடு (திறனாய்வு), தமிழுறவு மலர், சென்னை, 1970
98தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை, நண்பர் வட்ட மலர், சென்னை, 1970
99நெஞ்சுக்கு நீதி (குறள்விளக்கம்), நல்லறம், சென்னை, 1970
100திறந்த புத்தகம், காந்தியடிகள் நூற்றாண்டு விழா மலர், சென்னை, 1970
101புண்ணும் வடுவும் (குறளாய்வு), ஆரம்பக் கல்வி, சென்னை, 1970
102சங்க இலக்கியங்களில் திருக்குறள், கழகப் பொன்விழா மலர், கழகம், சென்னை-1, 1970
103நாவலர் நற்றமிழின் காவலர், நாவலர் நெடுஞ்செழியன் பொன்விழா மலர், சென்னை-7, 1970
1971
104பண்டைத்தமிழ்ச் சமுதாயமும், நல்லறமும், சென்னை, 1971
105வரலாற்றின் எச்சரிக்கை – விசயநகர பாமினி அரசுகள், தமிழரசு, சென்னை, 1971
106தாய்மொழிவழிக் கல்வியே தாயகத்திற்குத் தேவை, முரசொலி, சென்னை, 08.01.1971
107தமிழறிஞர் வி. கனகசபைபிள்ளை, கலைச்செல்வி, யாழ்ப்பாணம், 1971
108பழமொழிகள் உணர்த்தும் கடவுட்கொள்கை, சிதம்பரம் சிவகாமி அம்மைகும்பாபிஷேக மலர், சிதம்பரம், 1971
109பழமொழிகள் காட்டும் மகளிர் இயல்பு, கல்யாணம் மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆண்டு மலர், சென்னை, 1971
1972
110வள்ளுவர் கண்ட மனிதன் – 1, தமிழியல் (Jots), சென்னை, 1972
111திருக்குறளும் தம்மபதமும், தருமச்சக்கரம், சென்னை, 1972
112ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன், நான்காவது இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கருத்தரங்க மலர், திருவனந்தபுரம், 1972
113இலக்கியம் உணர்த்தும் வரலாறு, தமிழுறவு, சென்னை, 1972
114தமிழ்ப் பாவலர், கல்யாணம் மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆண்டு மலர், 1972
115பழமொழிகள் உணர்த்தும் கடவுள் கொள்கை, திருக்கும்பாபிஷேக மலர், சபாநாயகர் கோயில், சிதம்பரம், 1972
116தமிழர் திருநாள், சமயம், 1972
1973
117மூவகை மனிதர், கனகசபைப்பிள்ளை மணிவிழா மலர், சிதம்பரம், 1973
118மனிதனாக வாழ வாழ்க்கைத்தத்துவம், சன்மார்க்க சங்க மலர், காஞ்சி, 1973
119வள்ளலாரின் வாழ்க்கைத் தத்துவம், சன்மார்க்க சங்க மலர், காஞ்சி, 1973
120சீவகசிந்தாமணி ஒரு காப்பியமாகுமா?, திருக்கோயில், சென்னை, 1973
121ஊன்றுகோல் (குறள்வழிக்கதை), கரும்பு, திருச்சி, 1973
122அழுக்காறு வேண்டாம் (குறளமுதம்), சி.ப. மலர், சென்னை, 1973
123பெண்வழிச் சேறல், கல்யாணம் மகளிர் உயர் நிலைப்பள்ளி ஆண்டு மலர், சிந்தாதிரிப்பேட்டை, 1973
124வள்ளுவர் கண்ட மனிதன் – 2, தமிழியல், சென்னை, 1973
125பாரதியாரின் இலக்கியக் கொள்கை, ஐந்தாவது இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்க மலர், சென்னை, 1973
126பாரதியின் இலக்கியக் கொள்கை, ஆய்வுக்கோவை தொகுதி 5, சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு, 1973
1974
127நூறாண்டு வாழ்க – திறனாய்வு, தமிழ்ப்பணி, 1974
128வாணிதாசரின் வளமார் தமிழ், தமிழ்ச்சாரல், 1974
129தமிழ்வளர்த்த பெரியார்கள் – மு.சு. பூரணலிங்கம் பிள்ளை, நூலகம், சென்னை, 1974
130தமிழ் வளர்த்த பெரியார்கள் – திருமணம் செல்லக் கேசவராய முதலியார், நூலகம், சென்னை, 1974
131வரலாறும் பண்பாடும், பேராசிரியர் அ.மு.ப. கருத்தரங்க மலர், சென்னை, 1974
132தாயா? தமக்கையா?, ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக் கோவை, புதுவை, 1974
133தமிழும் மலையாளமும், செந்தமிழ்ச் செல்வி, சென்னை, 1974
1975
134எழிலோவியம் காணவாரீர்.
135தமிழிற்கு ஓர் அரன்
136சிலப்பதிகாரத்தின் மாண்பு
137இராசராசன் கொலைகாரனா? புலமை தொகுதி 1 பகுதி 1, சென்னை-18, 1975
1977
138டாக்டர் மு.வ.வின் புதிய உலகம் – திறனாய்வுக் கட்டுரைகள், அணியகம், சென்னை-30, 1977
1978
139கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 4, ஜனவரி 1978
140கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 5, பிப்ரவரி 1978
141கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 6, மார்ச் 1978
142கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 7, ஏப்ரல் 1978
143கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 8, மே 1978
144கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 9, ஜூன் 1978
145கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 10, ஜூலை 1978
146கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 12, செப்டம்பர் 1978
147கந்தபுராணம், தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 3, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-20, 1978
148நூல் அறிமுகம் – காளிதாசன் உவமைகள், புலமை தொகுதி 4, பகுதி 3–4, சென்னை-18, 1978
149முக்காவல் நாடு, ஆய்வுக்கோவை தொகுதி 10, பகுதி 3, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, அண்ணாமலைநகர், 1978
1979
150கடவுள் நெறி, திருக்கோயில் மாலை 21, மணி 11, ஆகஸ்டு 1979
151கல்லாடம், தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 4, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-20, 1979
152திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திருவள்ளுவர் 2010-ஆம் ஆண்டு மலர், பெங்களுருத் தமிழ்ச்சங்கம், பெங்களுர்-42, 1979
1980
153வாணிதாசன் கவிதைகளில் படிமக் காட்சி, ஆய்வுக் கோவை 12, தொகுதி 1, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, அண்ணாமலைநகர், 1980
154பண்பாடு சமஸ்கிருதமயமாக்கப்படுதல்
155வரலாற்றியல், ஜைன இளைஞர் மன்றம், சென்னை-17
156மறுமலர்ச்சி
157சிலப்பதிகாரத்தால் அறியப்படும் அரசியல் உறவு
158தமிழ் உரைநடை
159உவமை
160பொற்காலம்
161பாவியலில் கற்பனை
162கம்பனுக்கும் ஒரு தாசன், விக்ரமன் பொன்விழா மலர், 17.03.1978
163கல்லணையைக் கட்டியது யார்?
164பசி
165அறிவு என்பது என்ன?
166மணிமேகலை காட்டும் கடவுள்நெறி
167சிற்றிலக்கியங்கள் உணர்த்தும் இலக்கியக் கொள்கை
168முடமோசியார் – யவனரா?
169பழியும், பாவமும்
170வினையின் பயன்
171இருட்டறை
172மதுராந்தகம்
173குறவஞ்சி
174திருக்குறளை வேதமாகப் போற்றுவது பொருந்துமா?
175வேளிர்
176மனம்
177திராவிட மொழிகளில் நீதி இலக்கியம்
178சீயம்
179வரலாற்றுக் காலம்
180வள்ளலார் காட்டிய வழி
181இலக்கியப் படிமங்களில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
182வேதங்கள்
183வீரயுகப் பாடல்கள்
1988
184தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, நவம்பர் 1988
185தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, டிசம்பர் 1988
186தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, ஜனவரி 1989
187தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, பிப்ரவரி 1989
188தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, மார்ச் 1989
189தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, ஏப்ரல் 1989
190சீனாவில் சிறப்புற்ற காஞ்சி இளவரசர், தினமணி, 15.02.1989
191மறுமலர்ச்சி இயக்கத்தின் வெற்றிமுரசு
192பதினெண்கீழ்கணக்கின் கற்பனை வளம்
193பகைத் திறந்தெரிதல்
194நான் கண்ட அடியார்க்கு நல்லார் – தி.கி. நாராயணசாமி நாயுடு 80 ஆண்டு நிறைவு விழா மலர், 30.10.1985
195திருநெறி – ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்
196தமிழரின் கலைக் கோட்பாடு, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 09.02.1987
197பழந்தமிழ்க்குடிகள், “முதன்மொழி” உலகத்தமிழ்க் கழக மாதிகை, சென்னை-16
198ஒன்றே தெய்வம் இராமலிங்க வள்ளலார் – வானொலி, ஆல் இண்டியா ரேடியோ, சென்னை-4, 07.11.1971
199A Tamil Savant From the City of Madras (08.01.1901 – 27.08.1988)
200மறுமலர்ச்சித் தமிழ் உரைநடை
201சித்தர்களின் மெய்ஞ்ஞானம் – உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 08.06.1977, 83-ஆம் ஆய்வுமன்ற கருத்தரங்கு
202சான்றோர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும் மரபொழுக்கங்களும்
203படிமங்கள்