ஆசிரியரின் நூல்கள்
(அ) வரலாற்று நூல்கள்
| 1 | சிந்துவெளி தரும் ஒளி, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1959 |
| 2 | வரலாறும் – வாழ்வும், மீனாட்சி பதிப்பகம், புதுக்கோட்டை, 1960 |
| 3 | தமிழர் நாகரிக வரலாறு – முதல் பகுதி “விடிவெள்ளி”, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962 |
| 4 | முதலாம் இராசராசன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975 |
| 5 | இனமரபு வரலாறு (தொல் பழங்கால வரலாறு), தமிழ்நாடு வரலாற்றுக்குழு, சென்னை, 1975 |
| 6 | வரலாற்று வஞ்சி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம், 1977 |
| 7 | இலங்கையில் தமிழர் பண்பாடு, சேகர் பதிப்பகம், சென்னை, 1979 |
| 8 | சிந்து வெளி எழுத்து வடிவங்கள், மணியகம், சென்னை, 1981 |
| 9 | குறுநில மன்னர் வரலாறு – சங்க காலம், தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, சென்னை, 1983 |
| 10 | Rajaraja, the Great, Madras Publications, 1984 |
| 11 | தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1987 |
| 12 | Chieftains of the Sangam Age, 2001 |
| 13 | தமிழ்ப்பண்பாடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1994 |
| 14 | தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் வாழ்வியல், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம், 1983 |
| 15 | History of Tamil Nadu (A Bird’s Eye View), Authors Guild of India, 1986 |
(ஆ) ஓரங்க நாடகம்
| 16 | அடிமை விலங்கு (வரலாற்று நாடகம்), மணியகம், சென்னை, 1979 |
| 17 | பொற்கொடி (வரலாற்று நாடகம்), மணியகம், சென்னை, 1981 |
(இ) திறனாய்வும் ஆராய்ச்சியும்
| 18 | திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம், 1971 |
| 19 | திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடக நலனும், சென்னைப் பல்கலைக்கழகம், 1973 |
| 20 | வாழ்வும் இலக்கியமும், மணியகம், சென்னை, 1978 |
| 21 | திருக்குறளும் இந்திய அறநூல்களும், மணியகம், சென்னை, 1979 |
| 22 | அறிஞர் அறவாழி, மணியகம், சென்னை, 1978 |
| 23 | சான்றோர் கண்ட திருவள்ளுவர், மணியகம், சென்னை, 1979 |
| 24 | ஒளிவிளக்கு (திருக்குறள் ஆய்வு), பாரி நிலையம், சென்னை, 1979 |
| 25 | தமிழ் நிலவு, மணியகம், சென்னை, 1981 |
| 26 | மு.வரதராசனாரின் படைப்பு இலக்கியம், பாரி நிலையம், சென்னை, 1984 |
| 27 | தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம், தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை, 1984 |
| 28 | தெ.பொ.மீ. ஒரு தமிழ்க்கடல், சென்னைப் பல்கலைக்கழகம், 2001 |
| 29 | திரு பூ. ஆலால சுந்தரஞ் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு, மணியகம், சென்னை, 1982 |
(ஈ) உரையும் பதிப்பும்
| 30 | A Compendium – The Ethical Legacy of Ancient Tamil Literature (எம்.ஃபில் ஆய்வறிக்கை), மணியகம், 2024 |
| 31 | தனிப்பாடல் திரட்டு (உரையுடன்), மீனாட்சி பதிப்பகம், புதுக்கோட்டை, 1960 |
| 32 | திருக்குறள் (கையடக்கப் பதிப்பு), வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1960 |
| 33 | தமிழ் இலக்கிய கொள்கை தொகுதி – 3, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை |
| 34 | தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி – 1 (பதினெண் கீழ்க்கணக்கு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை |
| 35 | திறனாய்வு அணுகுமுறைகள் (க.த.திருநாவுக்கரசு & கு.பகவதி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை |
(உ) தொகுப்பும் பதிப்பும்
| 36 | தொல்காப்பிய நூலடைவு, சென்னைப் பல்கலைக்கழகம், 1971 |
| 37 | திருக்குறள் நூலடைவு, சென்னைப் பல்கலைக்கழகம், 1972 |
| 38 | Tributes and Translations of FLORILEGUM OF TIRUKKURAL, 1986 |
| 39 | Historical Heritage of the Tamils, Dr. S. V. Subramaniyan & Dr. K. D. Thirunavukkarasu, International Institute of Tamil Studies, Tharamani, Madras, 1985 |
(ஊ) தமிழாக்க நூல்கள்
| 40 | ஜி. எம். டிரெவெலியனின் இங்கிலாந்தின் வரலாறு, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1965 |
| 41 | வின்சென்ட் ஸ்மித்தின் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு – 3, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1967 |
| 42 | இலக்குமிநாத பெஸ்பரூவா, சாகித்திய அகாதெமி, புது தில்லி, 1970 |
| 43 | இராஜாராம் மோகன் ராய், சாகித்திய அகாதெமி, புது தில்லி, 1970 |
| 44 | ஜீவானந்த தாஸ், சாகித்திய அகாதெமி, புது தில்லி, 1970 |
(எ) இலக்கணம்
| 45 | எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1978 |
ஆசிரியரின் கட்டுரைகள்
1950 – 51
| 1 | பனைமர நிழலில், விவேகா, சென்னை, 1950 |
| 2 | பசிப்பிணி, விவேகா, சென்னை, 1951 |
1952 – 53 (இலக்கியம் காட்டும் எழிலோவியம்)
| 3 | முல்லை சிரித்தது |
| 4 | பெண்ணா பேயா |
| 5 | மின்னிகரிடையான் |
| 6 | கள்வன் மகன் |
| 7 | உயிரும் உடலும், கலைமன்றம், சென்னை |
| 8 | ஆன்மநேயம் |
| 9 | மருந்து |
| 10 | பெரும்பிணி |
| 11 | பொய்யும் மெய்யும் |
| 12 | வெண்ணிலவு |
1953 – 54
| 13 | தமிழ் நெறி, விந்தியா, பூனா, 1953 |
| 14 | வள்ளைப்பாட்டு, கலைக்கதிர், கோவை, 1954 |
| 15 | போரும் காதல் வாழ்வும், விந்தியா, 1954 |
| 16 | பாரதி கண்ட தமிழ்ச் சமுதாயம், விந்தியா, பம்பாய், 1954 |
| 17 | ஓங்குக நல்லது எது? திருவள்ளுவர், 1954 |
| 18 | வள்ளுவர் கண்ட மகளிர், திருவள்ளுவர், திருச்சி, 1954 |
| 19 | திருக்குறளின் ஆசிரியர் ஒருவரா? பலரா?, திருவள்ளுவர், 1954 |
1955 – 1956
| 20 | தமிழக வரலாற்றில் சில புதிர்கள், குருகுலம், வாலாஜாபாத் |
| 21 | மெய்ப்பாடுகளும் ஒன்பான் சுவையும், குமரிமலர், சென்னை |
| 22 | புரட்சிக்கவிஞரின் “புரட்சிக் கவி” – ஒரு திறனாய்வு |
| 23 | தமிழ்த்தென்றல், விந்தியா, பூனா |
| 24 | வீரக்காப்பியமும் கலைக்காப்பியமும், கம்பன் மலர் |
1957
| 25 | முதியோர் கல்வியும் சோசலிச சமுதாயமும், ஆதாரக்கல்வி, 1957 |
| 26 | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் யவனரா? (மூன்று கட்டுரைகள்) |
| 27 | எழில், காரைக்குடி, 1957 |
| 28 | திருக்கோவையாரின் திறம், ஞானசம்பந்தம், தருமை, 1957 |
| 29 | தமிழ் நிலவு, தமிழ்நாடு, 1957 |
1958
| 30 | இசுலாமியர் வளர்த்த தமிழ், சீதக்காதி தமிழ்ச்சங்க மலர், கீழக்கரை |
| 31 | தமிழகத்தில் ஒரு ஹோமர், கம்பன் மலர், காரைக்குடி |
| 32 | ரோமானியர் கண்ட தமிழகம், எழில், காரைக்குடி, 1958 (கட்டுரைகள்) |
| 33 | மருதனாரின் காப்பியநெறி, எழில், காரைக்குடி, 1958 |
1959
| 34 | மனிதனும் மனச்சான்றும், எழில், காரைக்குடி, 1959 |
| 35 | அறம் பிறழ்ந்த ஆட்சியாளன், கலைக்கதிர், கோவை, 1959 |
| 36 | கிரேக்க நாகரிகமும் தமிழ் நாகரிகமும் (6 கட்டுரைகள்), கலைஞன், 1959 |
| 37 | தமிழகத்தில் மண்ணியல் அமைப்பு, அண்ணல் சுப்ரமணியனார் மணிமலர், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1959 |
1960
| 38 | மனிதன் அன்றும் இன்றும், தருமச்சக்கரம், சென்னை |
| 39 | சங்ககாலத்தில் ஒரு வரலாற்று பேராசிரியர் |
| 40 | சான்றோர் யார் நண்பன், திருச்சி |
| 41 | தமிழகத்தில் தொல் பொருள் ஆராய்ச்சி (10 கட்டுரைகள்), தமிழ்ச்செல்வி, புதுவை |
| 42 | தமிழகத்தில் விடிவெள்ளி, குருகுலம், வாலாஜாபாத் |
| 43 | கவிஞனின் மூன்று குரல்கள், குருகுலம், வாலாஜாபாத் |
1961
| 44 | மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் குமார சம்பவமும், குமரகுருபரன், சீவைகுண்டம் |
| 45 | வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி, திருவள்ளுவர், திருச்சி |
| 46 | தமிழகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி 1960 வரை, தமிழ்ச்செல்வி, சிலம்பு-1, முத்து 8 முதல் 12 வரை |
1962
| 47 | பிளேட்டோ கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை |
| 48 | அரிஸ்டாட்டில் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை |
| 49 | கன்பூசியஸ் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை |
| 50 | தமிழன் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை |
1963
| 51 | வள்ளலார் காட்டிய வழி, குருகுலம் |
| 52 | இலக்கியமும் வாழ்க்கையும் |
| 53 | முருகனும் முத்தமிழும் |
| 54 | அடிகளின் அறைகூவல் |
| 55 | பிள்ளைத்தமிழின் அமைப்பும் அழகும் |
| 56 | தென்னிந்தியாவும் இலங்கையும், கலைச்செல்வி, யாழ்ப்பாணம் (நான்கு கட்டுரைகள்) |
1964
| 57 | நாகரிகமும் பண்பாடும் (5 கட்டுரைகள்), புதுமை, திருச்சி, 1964 |
| 58 | தென்னிந்தியாவும் இலங்கையும் (தொடர்ச்சி – 5 கட்டுரைகள்), கலைச்செல்வி, யாழ்ப்பாணம், 1964 |
| 59 | உலக நாகரிகத்தில் தமிழ்ப்பண்பாடு, கலைச்செல்வி, யாழ்ப்பாணம், 1964 (3 கட்டுரைகள்) |
| 60 | பொய்தீர் ஒழுக்கநெறி, சென்னை மாநகரத் தமிழாசிரியர் கழக மாநாட்டு மலர், சென்னை, 1964 |
1965
| 61 | தன்னுணர்ச்சிப் பாட்டு, அறுவடை, காஞ்சி, 1965 |
| 62 | நெடுநல்வாடை – திறனாய்வு, தமிழ்ச்செல்வி, புதுவை, 1965 |
| 63 | தாய்மொழியும் பிறமொழி ஆதிக்கமும், காஞ்சி, 1965 |
| 64 | சோழர் காலத்திய சமுதாயநிலை, கல்வெட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள், சென்னை, 1965 |
1966
| 65 | திருநெறி, சுத்த சன்மார்க்கம், வேலூர், 1966 |
| 66 | மெய்யுணர்வுக்காதல் நெறி, சத்தியஞானசபை, நூற்றாண்டு விழா மலர், வேலூர், 1966 |
| 67 | இன்பம், கல்வி, சென்னை, 1966 |
| 68 | தமிழ்மொழியின் நெடுங்கணக்கு, நக்கீரர் கழக ஆண்டு மலர், சென்னை, 1966 |
| 69 | திருக்குறளின் மொழியியல்புகள், பச்சையப்பன் கல்லூரி 125ஆவது ஆண்டு விழா மலர், சென்னை, 1966 |
1967
| 71 | பரணியின் பல்சுவை – இன்பச்சுவை, கலைஞன், திருச்சி, 1967 |
| 72 | மும்மணிகள், கலைஞன், திருச்சி, 1967 |
1968
| 73 | அச்சுப் புத்தகத்தின் தோற்றம், ஆரம்பக் கல்வி, சென்னை, 1968 |
| 74 | இந்திய நாகரிகத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள், இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், தமிழக அரசின் வெளியீடு, சென்னை, 1968 |
| 75 | இளங்கோ கண்ட இயற்கை, தமிழகம், சென்னை, 1968 |
| 76 | வால்ட்விட்மனும் புதிய கவிமரபும், கவிதை, சென்னை, 1968 |
| 77 | இன்றைய தமிழ்க் கவிதைகளும் புதுமைப் போக்குகளும், கவிதை, சென்னை, 1968 |
| 78 | கவிஞர் தமிழ்ஒளியின் புரட்சிப் படைப்பு, கவிதை, சென்னை, 1968 |
| 79 | ஆராய்ச்சி அறிஞர் சிவராசபிள்ளை, குமரிநாடு, நாகர்கோயில், 1968 |
| 80 | எல்லிஸ் கலைக்களஞ்சியம், தொகுதி 10, தமிழ்வளர்ச்சிக் கழக வெளியீடு, சென்னை, 1968 |
| 81 | கல்வெட்டுகளால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, கல்வெட்டுக் கருத்தரங்கு, Books India Pvt. Ltd., சென்னை-1, 1968 |
1969
| 82 | உலகில் தோன்றிய முதல் நாவல், குமுதம், சென்னை, 1969 |
| 83 | தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் நாகரிகம், மதுரை வரலாற்றுப் பேரவை மலர், மதுரை, 1969 |
| 84 | நிலமும் நீரூம், தமிழ் உறவு மகளிர், சென்னை, 1969 |
| 85 | திருக்குறளின் மாட்சி, மன்றம், சென்னை, 1969 |
| 86 | மன்னரை அணுகும் முறை, குறள்மலர், திருச்சி, 1969 |
| 87 | அவையும் அறிஞனும், குறள்மலர், திருச்சி, 1969 |
| 88 | வள்ளுவர் உலகிற்கு வழங்கும் செய்தி, திருவள்ளுவர் ஈராயிரமாண்டு விழா மலர், சென்னை, 1969 |
| 89 | குறளோவியம், திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுவிழா மலர், புதுக்கோட்டை, 1969 |
| 90 | அடிகள் கண்ட அம்பலவாணர், அருட்பெருஞ்சோதி, சென்னை, 1969 |
| 91 | சீவகசிந்தாமணி – கு. மதுரை முதலியார் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர், மாருதி பிரஸ், இராயப்பேட்டை, 1969 |
1970
| 92 | திருக்குறளும் சமண ஆகமங்களும், நல்லறம், சென்னை, 1970 |
| 93 | இந்திய நாடகக் கலையின் தந்தை டி.கே. சண்முகம் – மணிவிழா மலர், சென்னை, 1970 |
| 94 | வள்ளுவர் காட்டும் பொருளியியல், இராசபாளையம் திருவள்ளுவர் மன்ற மலர், 1970 |
| 95 | மணமும் தமிழும், தில்லித் தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலர், தில்லி, 1970 |
| 96 | பண்டைத்தமிழ் மகளிரும் கச்சணிதலும், இரண்டாவது இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் கருத்தரங்க மலர், திருச்சி, 1970 |
| 97 | நான்கு நாணல்கள் – ஒரு மதிப்பீடு (திறனாய்வு), தமிழுறவு மலர், சென்னை, 1970 |
| 98 | தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை, நண்பர் வட்ட மலர், சென்னை, 1970 |
| 99 | நெஞ்சுக்கு நீதி (குறள்விளக்கம்), நல்லறம், சென்னை, 1970 |
| 100 | திறந்த புத்தகம், காந்தியடிகள் நூற்றாண்டு விழா மலர், சென்னை, 1970 |
| 101 | புண்ணும் வடுவும் (குறளாய்வு), ஆரம்பக் கல்வி, சென்னை, 1970 |
| 102 | சங்க இலக்கியங்களில் திருக்குறள், கழகப் பொன்விழா மலர், கழகம், சென்னை-1, 1970 |
| 103 | நாவலர் நற்றமிழின் காவலர், நாவலர் நெடுஞ்செழியன் பொன்விழா மலர், சென்னை-7, 1970 |
1971
| 104 | பண்டைத்தமிழ்ச் சமுதாயமும், நல்லறமும், சென்னை, 1971 |
| 105 | வரலாற்றின் எச்சரிக்கை – விசயநகர பாமினி அரசுகள், தமிழரசு, சென்னை, 1971 |
| 106 | தாய்மொழிவழிக் கல்வியே தாயகத்திற்குத் தேவை, முரசொலி, சென்னை, 08.01.1971 |
| 107 | தமிழறிஞர் வி. கனகசபைபிள்ளை, கலைச்செல்வி, யாழ்ப்பாணம், 1971 |
| 108 | பழமொழிகள் உணர்த்தும் கடவுட்கொள்கை, சிதம்பரம் சிவகாமி அம்மைகும்பாபிஷேக மலர், சிதம்பரம், 1971 |
| 109 | பழமொழிகள் காட்டும் மகளிர் இயல்பு, கல்யாணம் மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆண்டு மலர், சென்னை, 1971 |
1972
| 110 | வள்ளுவர் கண்ட மனிதன் – 1, தமிழியல் (Jots), சென்னை, 1972 |
| 111 | திருக்குறளும் தம்மபதமும், தருமச்சக்கரம், சென்னை, 1972 |
| 112 | ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன், நான்காவது இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கருத்தரங்க மலர், திருவனந்தபுரம், 1972 |
| 113 | இலக்கியம் உணர்த்தும் வரலாறு, தமிழுறவு, சென்னை, 1972 |
| 114 | தமிழ்ப் பாவலர், கல்யாணம் மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆண்டு மலர், 1972 |
| 115 | பழமொழிகள் உணர்த்தும் கடவுள் கொள்கை, திருக்கும்பாபிஷேக மலர், சபாநாயகர் கோயில், சிதம்பரம், 1972 |
| 116 | தமிழர் திருநாள், சமயம், 1972 |
1973
| 117 | மூவகை மனிதர், கனகசபைப்பிள்ளை மணிவிழா மலர், சிதம்பரம், 1973 |
| 118 | மனிதனாக வாழ வாழ்க்கைத்தத்துவம், சன்மார்க்க சங்க மலர், காஞ்சி, 1973 |
| 119 | வள்ளலாரின் வாழ்க்கைத் தத்துவம், சன்மார்க்க சங்க மலர், காஞ்சி, 1973 |
| 120 | சீவகசிந்தாமணி ஒரு காப்பியமாகுமா?, திருக்கோயில், சென்னை, 1973 |
| 121 | ஊன்றுகோல் (குறள்வழிக்கதை), கரும்பு, திருச்சி, 1973 |
| 122 | அழுக்காறு வேண்டாம் (குறளமுதம்), சி.ப. மலர், சென்னை, 1973 |
| 123 | பெண்வழிச் சேறல், கல்யாணம் மகளிர் உயர் நிலைப்பள்ளி ஆண்டு மலர், சிந்தாதிரிப்பேட்டை, 1973 |
| 124 | வள்ளுவர் கண்ட மனிதன் – 2, தமிழியல், சென்னை, 1973 |
| 125 | பாரதியாரின் இலக்கியக் கொள்கை, ஐந்தாவது இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்க மலர், சென்னை, 1973 |
| 126 | பாரதியின் இலக்கியக் கொள்கை, ஆய்வுக்கோவை தொகுதி 5, சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு, 1973 |
1974
| 127 | நூறாண்டு வாழ்க – திறனாய்வு, தமிழ்ப்பணி, 1974 |
| 128 | வாணிதாசரின் வளமார் தமிழ், தமிழ்ச்சாரல், 1974 |
| 129 | தமிழ்வளர்த்த பெரியார்கள் – மு.சு. பூரணலிங்கம் பிள்ளை, நூலகம், சென்னை, 1974 |
| 130 | தமிழ் வளர்த்த பெரியார்கள் – திருமணம் செல்லக் கேசவராய முதலியார், நூலகம், சென்னை, 1974 |
| 131 | வரலாறும் பண்பாடும், பேராசிரியர் அ.மு.ப. கருத்தரங்க மலர், சென்னை, 1974 |
| 132 | தாயா? தமக்கையா?, ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக் கோவை, புதுவை, 1974 |
| 133 | தமிழும் மலையாளமும், செந்தமிழ்ச் செல்வி, சென்னை, 1974 |
1975
| 134 | எழிலோவியம் காணவாரீர். |
| 135 | தமிழிற்கு ஓர் அரன் |
| 136 | சிலப்பதிகாரத்தின் மாண்பு |
| 137 | இராசராசன் கொலைகாரனா? புலமை தொகுதி 1 பகுதி 1, சென்னை-18, 1975 |
1977
| 138 | டாக்டர் மு.வ.வின் புதிய உலகம் – திறனாய்வுக் கட்டுரைகள், அணியகம், சென்னை-30, 1977 |
1978
| 139 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 4, ஜனவரி 1978 |
| 140 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 5, பிப்ரவரி 1978 |
| 141 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 6, மார்ச் 1978 |
| 142 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 7, ஏப்ரல் 1978 |
| 143 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 8, மே 1978 |
| 144 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 9, ஜூன் 1978 |
| 145 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 10, ஜூலை 1978 |
| 146 | கந்தபுராணக் காப்பிய நலம், திருக்கோயில் மாலை 20 மணி 12, செப்டம்பர் 1978 |
| 147 | கந்தபுராணம், தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 3, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-20, 1978 |
| 148 | நூல் அறிமுகம் – காளிதாசன் உவமைகள், புலமை தொகுதி 4, பகுதி 3–4, சென்னை-18, 1978 |
| 149 | முக்காவல் நாடு, ஆய்வுக்கோவை தொகுதி 10, பகுதி 3, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, அண்ணாமலைநகர், 1978 |
1979
| 150 | கடவுள் நெறி, திருக்கோயில் மாலை 21, மணி 11, ஆகஸ்டு 1979 |
| 151 | கல்லாடம், தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 4, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-20, 1979 |
| 152 | திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திருவள்ளுவர் 2010-ஆம் ஆண்டு மலர், பெங்களுருத் தமிழ்ச்சங்கம், பெங்களுர்-42, 1979 |
1980
| 153 | வாணிதாசன் கவிதைகளில் படிமக் காட்சி, ஆய்வுக் கோவை 12, தொகுதி 1, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, அண்ணாமலைநகர், 1980 |
| 154 | பண்பாடு சமஸ்கிருதமயமாக்கப்படுதல் |
| 155 | வரலாற்றியல், ஜைன இளைஞர் மன்றம், சென்னை-17 |
| 156 | மறுமலர்ச்சி |
| 157 | சிலப்பதிகாரத்தால் அறியப்படும் அரசியல் உறவு |
| 158 | தமிழ் உரைநடை |
| 159 | உவமை |
| 160 | பொற்காலம் |
| 161 | பாவியலில் கற்பனை |
| 162 | கம்பனுக்கும் ஒரு தாசன், விக்ரமன் பொன்விழா மலர், 17.03.1978 |
| 163 | கல்லணையைக் கட்டியது யார்? |
| 164 | பசி |
| 165 | அறிவு என்பது என்ன? |
| 166 | மணிமேகலை காட்டும் கடவுள்நெறி |
| 167 | சிற்றிலக்கியங்கள் உணர்த்தும் இலக்கியக் கொள்கை |
| 168 | முடமோசியார் – யவனரா? |
| 169 | பழியும், பாவமும் |
| 170 | வினையின் பயன் |
| 171 | இருட்டறை |
| 172 | மதுராந்தகம் |
| 173 | குறவஞ்சி |
| 174 | திருக்குறளை வேதமாகப் போற்றுவது பொருந்துமா? |
| 175 | வேளிர் |
| 176 | மனம் |
| 177 | திராவிட மொழிகளில் நீதி இலக்கியம் |
| 178 | சீயம் |
| 179 | வரலாற்றுக் காலம் |
| 180 | வள்ளலார் காட்டிய வழி |
| 181 | இலக்கியப் படிமங்களில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
| 182 | வேதங்கள் |
| 183 | வீரயுகப் பாடல்கள் |
1988
| 184 | தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, நவம்பர் 1988 |
| 185 | தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, டிசம்பர் 1988 |
| 186 | தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, ஜனவரி 1989 |
| 187 | தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, பிப்ரவரி 1989 |
| 188 | தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, மார்ச் 1989 |
| 189 | தமிழ்நாட்டில் வைணவம் – தோற்றமும் வளர்ச்சியும், சப்தகிரி, திருப்பதி, ஏப்ரல் 1989 |
| 190 | சீனாவில் சிறப்புற்ற காஞ்சி இளவரசர், தினமணி, 15.02.1989 |
| 191 | மறுமலர்ச்சி இயக்கத்தின் வெற்றிமுரசு |
| 192 | பதினெண்கீழ்கணக்கின் கற்பனை வளம் |
| 193 | பகைத் திறந்தெரிதல் |
| 194 | நான் கண்ட அடியார்க்கு நல்லார் – தி.கி. நாராயணசாமி நாயுடு 80 ஆண்டு நிறைவு விழா மலர், 30.10.1985 |
| 195 | திருநெறி – ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம் |
| 196 | தமிழரின் கலைக் கோட்பாடு, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 09.02.1987 |
| 197 | பழந்தமிழ்க்குடிகள், “முதன்மொழி” உலகத்தமிழ்க் கழக மாதிகை, சென்னை-16 |
| 198 | ஒன்றே தெய்வம் இராமலிங்க வள்ளலார் – வானொலி, ஆல் இண்டியா ரேடியோ, சென்னை-4, 07.11.1971 |
| 199 | A Tamil Savant From the City of Madras (08.01.1901 – 27.08.1988) |
| 200 | மறுமலர்ச்சித் தமிழ் உரைநடை |
| 201 | சித்தர்களின் மெய்ஞ்ஞானம் – உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 08.06.1977, 83-ஆம் ஆய்வுமன்ற கருத்தரங்கு |
| 202 | சான்றோர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும் மரபொழுக்கங்களும் |
| 203 | படிமங்கள் |